
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு கண்காட்சி இடம்பெற்றது. அதில் அமைக்கப்பட்ட கூடாரம் ஒன்று கழன்று வீழ்ந்ததில் அப்போது வைத்திய மாணவியாக இருந்தவரான சமந்தா சந்தமாலி ஊனமுற்றார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைத் தீர்ப்பு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று வழங்கப்பட்டது.
இதன்போதே சமந்தா சந்தமாலிக்கு 18 கோடி ரூபாவை நட்டஈடாக பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப நிர்வாகம் வழங்க நீதிமன்று உத்தரவிட்டது.

No comments:
Post a Comment
Leave A Reply