blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80006

Wednesday, October 15, 2014

24 வருடங்களின் பின் யாழ். வந்த தபால் ரயில்

கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான தபால் புகையிரத சேவை  24 வருடங்களின் பின்னர் இன்று காலை 7.25 மணியளவில் யாழ். பிரதான புகையித நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த சேவையினை கொண்டாடும் முகமாக தற்பொழுது யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து தபால் பொதிகள் யாழ். பிரதான தபாலகத்திற்கு வீதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►