blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

80103

Saturday, February 28, 2015

ஆசிரியர் அடித்த அடியில் பெண் மாணவி மயக்கமுற்று வைத்தியசாலையில்!!!

வவுனியா பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஆசிரியர் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி ஒருவர் செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் தனது கையால் அடித்ததில் மயக்கமடைந்த மாணவி செட்டிகுளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►