
இந்த வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதுடன், வைபவம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
இந்த நிகழ்விலும் மகிந்த தரப்பில் இருந்து பலர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர் என்று தெரியவருகிறது.
அங்கு கலந்துகொண்டவர்கள் அணைவரும் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply