கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட்டம் ஒன்று இருந்ததாகவும் அது பற்றிய உளவுப் பிாிவினாின் தகவல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கிடைக்கப்பெற்றதால் சதி முயற்சி தவிா்க்கப்பட்டதாகவும் அறிய வருகிறது.சுதந்திர தின விழாவில் குண்டு துளைக்காத ஆடையுடன் ஜனாதிபதி மைத்திாி கலந்து கொண்டுள்ளாா்.
1981ம் ஆண்டு எகிப்திய ஜனாதிபதி இராணுவ அணிவகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது இராணுவ வீரர் ஒருவாின் துப்பாக்கி பிரயோகத்தில் கொலை செய்யப்பட்டாா்.
அதே முறையில் தாக்குதல் ஒன்றை தொடுப்பதற்கு திட்டம் தீட்டப்படடிருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் பீ.எம்.யு.டீ. பஸ்நாயக்கவுக்கு தகவல் கிடைத்ததாக அறிய வருகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply