blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, September 25, 2014

அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் உயிரிழப்பு


அவிசாவளை துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் உயிரிழப்புஅவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ்ஊடகப்பேச்சாளர்அலுவலகம்குறிப்பிட்டது.

தமது வர்த்தக நிலையத்தில் இருந்தபோதே குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►