புலமைப்பரிசில் பரீட்சைப் முடிவுகள் வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியாகும் என பரீட்சை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக ஒக்ரோபர் முதலாம் திகதிக்கு முன்னராக புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தீர்மானித்திருந்தார்.
இதன் பிரகாரமே இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் முன்னதாக வெளியிடப்படுகின்றன.
பரீட்சை முடிவுகள் வெளியானதும் www.doenets.lk என்ற இணைய முகவரியில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment
Leave A Reply