blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 11, 2014

வவுனியாவில் சடலங்கள் மீட்ப்பு



வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3  சடலங்கள் மீட்கப்பட்டது.
அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட்டு அவர்கள் தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
_இராணுவ ­பேச்சாளர்_

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►