எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 11, 2014
வவுனியாவில் துப்பாக்கிப் பிரயோகம்
வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். புலிகள் அமைப்பின் மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் செயற்பட்ட கோபியை கைது செய்யும் நடவடிக்கையில்; இடம் பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த மூவரில் கோபியும் அடங்குகிறாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
தங்களது மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) வியாழக்கிழமை (10) முதல் பகல் வேளைகளில் ஒளிரவிட்டுச் செல்லுமாறு நாடள...
-
இலங்கை முஸ்லிம்களுக்குள் பீதியை ஏற்படுத்தக்கூடிய செய்தியை தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம் பரப்பினர் எனக் குற்றம் சாடப்பட்டு நான்கு முஸ்லிம...
No comments:
Post a Comment
Leave A Reply