
ஆசிரியர் வகுப்பினை நிறைவு செய்து வீடு திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தை வீடியோ காட்சியாகவும் பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சி அவரை மிரட்டும் நோக்கிலேயே எடுக்கப்பட்டுள்ளது.
இம் மூன்று மாணவர்களும் தற்போது பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply