எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, February 22, 2015
கல்முனையில் 'வாழ்வின் ஒளி' வாழ்வாதார உதவிச் செயற்திட்டம்
தகவல்: றினோஸ் ஹனீபா
இலவச குடிநீர் இணைப்பும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாகாணசபை உறுப்பினர் அல் ஹாஜ், சட்டத்தரணி கௌரவ ஆரிப் சம்சுடீன் தலைமையில்
அவருடைய அலுவலகத்தில் இடம் பெற்றது.
விஷேட அதிதிகளாக கௌரவ ஏ.எல்ஏ மஜீட் பிரதி மேயர், கல்முனை மாநகர சபை உறுப்பினர், கௌரவ எம்.ஜ.எம் பிர்தௌஸ் (எம்எம்சி) கௌரவ ஏ.ஏ பஷீர் (எம்எம்சி), கௌரவ ஏ.எம் பறக்கதுல்லாஹ் (எம்எம்சி) மற்றும் கௌரவ அதிதகளாக அல்ஹாஜ் எம்.எம் முனவ்வர் (பொறுப்பதிகாரி-வோட்டர் சப்ளை), எஸ்.எல் அப்துல் மஜீட் (பொறுப்பதிகாரி-வோட்டர் சப்ளை) பி.எம்.எம் பதுருதீன் (அதிபர்-ஸாஹிறா கல்லூரி), எம்.ரஸாக் (அதிபர் -அல் பஹ்ரிய பாடசாலை), ரீ.அன்சார் (சமூக சேவை உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இதில் குறைந்த வருமானம் பெரும் 70 குடும்பத்தினர் பயன்பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கடந்த பெப். 4ம் திகதி இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது ஜனாதிபதி மைத்திாியையும் , ஏனைய அரசியல் பிரமுகா்களையும் கொலை செய்வதற்கு சதித் திட...
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...



No comments:
Post a Comment
Leave A Reply