பரிசுத்த பாப்பரசர் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவரை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியர் உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இங்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply