அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல என்று ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன கூறியுள்ளார்.
திங்கள்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் பேசிய அவர்:
எந்த ஒரு அமைச்சரோ அல்லது அதிகாரத்தில் உள்ளவரோ, சட்டத்தை கையில் எடுத்து முரணாக செயல்பட்டால், தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல. "உலகில் மரணத்தை வென்ற மனிதன் போன்று செயல்படுவது சிறந்த பழக்கம் அல்ல" என்று கூறினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, January 13, 2015
அதிகாரமும், ஆட்சியும் நிலையானது அல்ல! அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply