தென்கொரியாவிலிருந்து வடகொரியா நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகொரிய
ஜனாதிபதி கிம் ஜோனை தான் சந்திக்க வேண்டுமென தென்கொரிய படையினரிடம்
குறித்த 20 வயதான குறித்த இளைஞன் கூறியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
இதற்கு
முன்னரும் வடகொரியாவை நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜைகள்
இருவர் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கப் பிரஜையொருவருக்கு வடகொரியாவில் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் இந்த குழுவானது சமய விவகார அமைச்சின் கீழ் செயற்...
-
அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் அதாவுல்லாஹ் அவர்கள் சாய்ந்தமருது மக்களினதும், மருதமுனை மக்களினதும் நன்றி உணர்வை மையமாக வை...
-
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் சகலரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துவருவதாக நம...
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply