
நேற்றைய தினம் சீன ராஜதந்திரிகளுடன் அமைச்சர் டி.பி.ஏகனாயக்க ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட போது ஒரு சிலரின் கண்கள் அமைச்சர் அணிந்திருந்த காலணியை நோக்கியவாரே இருந்தன.

அமைச்சர் அணிந்திருந்த காலணி கிழிந்து ,அமைச்சரின் கால் விரல்கள் வெளியே காணப்பட்டமையே அதற்கு காரணமாகும்.

இந்த செய்தி இன்று இலங்கையில் மாத்திரம் இன்றி பல வெளி நாடுகளிலும் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply