
கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழக முதல்வர் இதனைக் குறிப்பிட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சிக்கு முடியாது போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சிக்குள் உட்கட்சிப் பிரச்சினைகள் காணப்படுவதால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா ஜெயராம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply