72
இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக
நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான
நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்க முயற்சித்தவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 12,900 யூரோக்கள், 16,500 அமெரிக்க டொலர்கள் மற்றும் 74,000 ஐக்கிய அரேபிய திர்ஹாம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


No comments:
Post a Comment
Leave A Reply