
நேற்று மாலை இவர் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது கடந்த 9 ஆம் திகதி அதிகாலை குறித்த சிறுமி தனது வீட்டிலிருந்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
இவரை மீட்பதற்கு சி.ஜ.டியினர் உள்ளடங்கலாக 6 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
கடத்தப்பட்ட சிறுமி குறித்த தகவல் களைத் தருபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அன்பளிப்பு வழங்கப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த சிறுமி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply