blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, August 31, 2014

கல்முனை பிரதேச செயலகத்தில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு

மொஹமட் ஹாதீம் கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள கிராம சேவர்களின் சேவையினை மேழும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு உளவளத்துணையின் அவசியம் பற்றிய செயலமர்வு அண்மையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் உளவள ஆலோசகர்களான றினோஸ் ஹனீபா மற்றும் எ.ஆர் தஹ்லான் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டார்கள். இச் செயலமர்வில் உளவளத்துணையின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களோடு வேலை செய்கின்ற போது மக்களின் உணர்வுகளை, விருப்பங்களை, தேவைகளை எவ்வாறு அறிந்து செயற்படுவது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►