
நற்பிட்டிமுனை. வீ,வீ.வீதி,ஜும்மா பள்ளி தெற்கு 2ம் குறுக்கு வீதி,ஆகிய வீதிகள் புனர்தாபனத்துக்கான
அங்குரார்ப்பணம், மற்றும் அஸ்ரப் விளையாட்டு மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல்,விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும்,அபிவிருத்தி குழு தலைவருமான HMM.ஹரிஸ் அவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply