
13 நாளாக நீடிக்கும் மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 342 ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வான் தாக்குதல்கள் தொடர்ந்த நிலையில் தற்போது தரை மாரக்கமான தாக்குதல்களும் மெற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் இரு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் விரைவில் அங்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply