
இன்று அதிகாலை சீனாவின் 15 மாகாணங்களையும் தாக்கிய சூறாவளியை அடுத்து அப்பகுதியிலுள்ள சுமார் ஒரு இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சூறாவளியினால் சுமார் 3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகுவம் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் தொலைத்தொடர்பாடல்களும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிலிப்பின்சை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கிய ரம்மாஸான் சூறாவளியினால் 89 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply