blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, May 21, 2014

இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றி

185851.3இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது  சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 184 ஓட்டங்களை வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 174 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் அலெக்ஸ் ஹேல்ஸ் 66 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
185863.3
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியில் முதலில் துடுப்பெத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றது.

திஸர பெரேரா பெற்ற 49 ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக் கொண்ட அதிக பட்ச ஓட்டங்களாகும்.
இரு அணிகளுக்கும இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►