தமிழ்க் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தைகளை
ஆரம்பிக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அமைச்சர்
பஷீர் சேகு தாவூத் தெரிவிக்கின்றார்.
ஏறாவூரில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply