அளுத்கம மொரகல்ல தம்மிகாராம விகாரையின் 19 வயதுடைய தேரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.விகாரையில் உள்ள அறை ஒன்றில் வைத்து குறித்த தேரர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அவரால் எழுதப்பட்டதாக நம்பப்படும் கடிதம் ஒன்றையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைகள் இன்று இடம் பெறவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply