கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவல் ஒன்றையடுத்து லொறி ஒன்றினை மறித்து சோதனைக்குட்படுத்திய போதே இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத சுமார்
6000 கிலோ கிராம் கழிவுத்தேயிலையினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply