blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 10, 2014

நாடுமுழுவதும் பகலில் மோட்டார் சைக்கிள்களின் மின் விளக்கை ஒளிரச் செய்யவும்

நாடு முழுவதும் பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்து போக்குவரத்தில் ஈடுப்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மேல் மாகாணத்தில் கடந்த மாதம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை வெற்றியளித்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் கடந்த மாதம் இவ் ஒழுங்கை மீறிய 65 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►