வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
முனமல் - கெஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இதில் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மற்றொருவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply