குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
இன்று அதிகாலை இந்த குழந்தை காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த
நிலையில் குறித்த குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக
காவல்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த குழந்தையை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, September 9, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply