blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

Wednesday, November 25, 2015

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு பாடம் புகட்டிய இஸ்லாமிய இளம்பெண், குவியும் பாராட்டுக்கள்!

அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிற்கு அந்நாட்டை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுருப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் 17 இலங்கையர் இணைவு

சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பலியான குருநாகல், கலேவெலயைச் அபு ஷுராயா என்பரோடு, இன்னும் 16 இலங்கையர்களும் அக்குழுவில் இணைந்துள்ளதாக தகவல்; வெளியாகியுள்ளன. 

Thursday, November 19, 2015

ஐ எஸ் அமைப்பின் மீது சீனா கடும் சீற்றம்

ஐ எஸ் அமைப்பால் கொல்லப்பட்ட நார்வேஜிய மற்றும் சீனப் பிரஜைகள்
தமது நாட்டு பிரஜை ஒருவர் கொலைக்கு பொறுப்பான ஐ எஸ் அமைப்பின்

Monday, October 26, 2015

இந்திய எல்லைச் சாவடிகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல்

Jammu-Kashmir atteckஜம்மு-காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்ட எல்லையில் 12 இந்திய எல்லைச் சாவடிகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் இராணுவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தியது. இதில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்தனர்.

Sunday, July 26, 2015

நாற்பது விதமான பழங்கள் காய்க்கும் விசித்திர மரம் (Video)

நாற்பது விதமான பழங்கள் காய்க்கும் விசித்திர மரம் (Video)அமெரிக்காவில் நியூயோர் அருகே ஒரே மரத்தில் பிளம்ஸ், பீச், செர்ரி உள்ளிட்ட 40 விதமான பழ வகைகள் காய்க்கின்றன.

Sunday, May 31, 2015

எட்டுக் கால்களுடன் பிறந்த விசித்திர நாய்க்குட்டி (PHOTOS)

எட்டுக் கால்களுடன் பிறந்த விசித்திர நாய்க்குட்டி (PHOTOS)பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Saturday, May 23, 2015

இறந்துபோன குழந்தையை இரவு முழுவதும் ஊஞ்சலில் வைத்து ஆட்டிய தாய்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

அமெரிக்காவில் இறந்து போன தனது குழந்தையின் உடலை பூங்காவில் உள்ள ஊஞ்சலில் வைத்து இரவு முழுவதும் ஆட்டிய தாயாரின் செயல் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, April 5, 2015

104 வயது தோற்றத்துடன் பரிதாபமாய் இறந்த 17 வயது சிறுமி (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தில் ’ப்ரோகேரியா’ (Progeria) எனப்படும் வயது மூப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹேய்லே ஓகினெஸ் (17) என்ற இளம்பெண் 104 வயது தோற்றத்துடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Wednesday, April 1, 2015

கழிவறைக்குள் கொடூரக்கொலை!!! தாயே, 20 மாத குழந்தயை சிதைத்த பரிதாபம்!

அமெரிக்காவில் தாய் ஒருவர் ஹொட்டல் கழிவறையில் வைத்து தனது குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, March 31, 2015

Monday, March 30, 2015

அனைவரையும் கண் கலங்க வைத்து சிறுமி!

பிஞ்சு முகத்தில் பயம்.,அழுகை வெடிக்கும் நிலை, கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை.

Saturday, March 28, 2015

இதயத்தின் செயல்பாட்டை கண்காணிக்க புதிய ஆப்ஸ்! டாக்டர்கள் குழு,வெளியிட்டுள்ளது!

இதய பாதிப்புகளை கண்டறியவும், மாரடைப்பு வராமல் நம்மை நாமே காத்துக் கொள்ளவும் வழிவகுக்கும் புதிய மொபைல் அப்ளிகேஷனை தானே டாக்டர்கள் குழு வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

தாயின் பாடலை கேட்டு கருவறையில் இருந்து கை தட்டி ரசித்த 14 வாரமே நிரம்பிய‌ குழந்தை

கருவறையில் இருக்கும் 14 வார வயதுடைய குழந்தை ஒன்று தாயின் இனிமையான பாட்டை கேட்டு

Thursday, March 12, 2015

87 வயது மூதாட்டி பலாத்காரம்: 2 சிறுவர்களுக்கு 30 ஆண்டு சிறை!!!!!!

அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Saturday, February 28, 2015

ஒபாமா எந்த மதம்??????

அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்று கேள்வியை எழுப்பிய ஆய்வின் முடிவால் அமெரிக்க அரசியலில் பெரும் சலசலப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Thursday, February 26, 2015

மூளை தேவை இல்லை????!!! சிந்திக்கும் தொப்பி! கண்டுபிடிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

Tuesday, February 24, 2015

மாயமான எம்.எச். 370 விமானம்!!! புது தகவல்!!!

கடந்த வருடம் காணாமல் போன மலேசியா எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் அண்டார்டிகாவை நோக்கிப் பயணித்திருக்கலாம் என புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

Monday, February 23, 2015

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும்!! தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்ட நபரினால் பரபரப்பு!!! (Photos, Video)

Husaini (1)ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வர வேண்டி கராத்தே வீரர் ஹூசைனி, தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thursday, February 12, 2015

அமெரிக்காவால் மறைக்கப்பட்ட 3 முஸ்லிம் மாணவ மாணவிகளின் கொலை!

student america YKK-MJநேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் ஷெபல் ஹில் எனும் இடத்தில் கொல்லப்பட்ட வட கரொலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகளின் கொலை விபரங்களை அமெரிக்க மூடிமறைக்க முயற்சியத்தது.

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►