கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் பிரிவு இரண்டு வலயங்களாக பிரிக்கப்பட்டு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம்,ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களில்,
காலை 10.00 முதல் 11.00வரையும் மாலை 6.00 மணி முதல் 6.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும்...
மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, குழனி, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில்,
மாலை 4.00 மணிமுதல் 5.00 வரையும் பின்னர் 9.00 மணிமுதல் 9.30 வரையும் மின் வெட்டு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான படை என்ற தவறான பெயர் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கும் சர்வதேச ரீதி...
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன் எதிர்கட்ச்சிகளின் பொது வேற்பாளர் மைதிரிபால சிரிசேன பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது...
-
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளர்ளின் வீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply