blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Sunday, March 1, 2015

“ஸ்மார்ட்போனில்’ இசை கேட்ப்வரா நீங்கள்: 100 கோடி இளைஞர்களின் கேட்கும் திறன் பறிபோகும் அபாயம்!

காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ரசிக்கும் வழக்கம் இளைஞர்களிடையே பெருகி வருவதால்,

Tuesday, December 16, 2014

வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?

உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து செய்து வந்தால் குடல்புண்கள் ஆறிவிடும்.

Thursday, December 11, 2014

உடல் எடையை குறைக்க போறீங்களா? அப்போ இதெல்லாம் செய்யாதீங்க!!

இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பதற்காக அல்லல்படும் நபர்கள் ஏராளம்.

Monday, December 8, 2014

ஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும், சிகிச்சைகளும்!! படித்துவிட்டு பகிருங்கள்!!

பொதுவாக தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலியை உணரும் ஒரு நிலையாகும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட.

Wednesday, December 3, 2014

எலுமிச்சையின் மருத்துவப் பயன்கள்!!

வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

Friday, August 8, 2014

Friday, August 1, 2014

அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? இதை படித்து பாருங்கள்


Photo: அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா? 

எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? கிடைத்ததையெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கோபம் எல்லோருக்கும் வருவது இயற்கை, ஆனால் அளவுக்கு அதிகமான கோபம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.

அளவுக்கு அதிகமாக கோபம் வர பல்வேறு காரணங்கள் உண்டு. இயலாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைவு, என்பது இவற்றில் ஒரு சில என்றாலும் கோபப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய வழிகளும் பல உள்ளன. அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு காணலாம்.

நாவடக்கம் அவசியம்:

வாயில் இருந்து சொற்கள் விழுந்து விட்டால், அவற்றை திரும்ப எடுக்க முடியாது என்பது மிகச்சரியான ஒன்றாகும். கோபப்பட்டு ஒருவரை ஒரு வார்த்தை பேசி விட்டால் அதனை சரி செய்வது இயலாத ஒன்று ஆகும். அப்போதைக்கு இதற்கு பரிகாரம் காணப்பட்டாலும் பின்னர் அந்த வார்த்தைகள் மனரீதியான உறுத்தலை அளிப்பது இயல்பு. நீண்ட நெடிய சொந்த பந்தங்களையும் கோபத்தால் ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டால் அவை உடைந்து போக வழிவகுக்கும். எனவே கோபப்படும் போது அதிகபட்சம் பேசாமல் நாவடக்கத்துடன் இருப்பது நல்லது.

மனதையும் அடக்கலாம்:

ஒருவர் தனது மனதை கட்டுப்படுத்த முயன்றால் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம். கோபப்படும் போதும் மனதை கட்டுப்படுத்துவது அவசியம். அவ்வாறு செய்தால் வாயில் இருந்து கண்டபடி வார்த்தைகள் உதிர்வது தடுக்கப்படும். நன்றாக யோசித்து பேச வேண்டியதை மட்டும் பேசலாம். இதனை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது 6ல் இருந்து தலைகீழாக எண்ணுங்கள். கண்களை மூடியபடி உள்ளேயும், வெளியேயும் மூச்சுவிட்டு பாருங்கள், வாழ்க்கையில் கடந்து சென்ற நல்ல நிமிடங்களை எண்ணிப்பாருங்கள். இதன் மூலம் ஏற்படுகின்ற சிந்தனையோட்டத்தில் வரும் மாற்றம் கோபத்தை கட்டுப்படுத்தும்.

சுயபரிசோதனை செய்யுங்கள்:

யாருக்காக, எதற்காக, எப்போது கோபப்பட்டோம்? கோபம் வரும்போது என்ன செய்தோம்? மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கோபம் நம்மை பாதிக்கிறதா? அளவுக்கு அதிகமான கோபத்தால் சொந்த பந்தங்கள் அகன்று போகிறார்களா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறியப் பாருங்கள், இதனை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், இது உங்கள் கோபத்தை குறைக்க செய்யும்.

உடல்மொழியும் அவசியம்:

கோபமாக பேசவில்லை என்பது மட்டுமில்லாமல் வேகமாக நடப்பது, கதவை இழுத்து மூடுவது, கிடைத்ததை தூக்கிப்போட்டு மிதிப்பது, மேல்நோக்கி பார்த்து முனங்குவது போன்ற செயல்பாடுகள் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும். எனவே இதனையும் செய்யாமல் தவிர்க்க வேண்டும். நாம் இவ்வளவு சொல்லியும் கோபப்படவில்லை என்று மற்றவர்கள் மூக்கின் மீது விரல் வைக்க செய்வதும் ஒரு கலைதான்.

சந்தோஷ வழியை தேடுங்கள்:

மனதில் சந்தோஷம் வருகின்ற வழிகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களுக்கு கோபம் வருகின்ற வழிகளை மூட செய்யலாம். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் எதிர்கொள்பவர்களுக்கு இது மிகவும் எளிமையான ஒன்றாகும். எத்தனை பெரிய பிரச்னைகள் வந்தாலும் அதனை எளிமையாக கையாள உங்களால் முடியும். சாதாரண விஷயங்களையும் கோபப்பட்டு பிரச்னையை பெரிதாக்குவதை விட்டு சந்தோஷமுள்ள மனதை உருவாக்க வேண்டும்.

கோபத்தோடு இருக்கும்போது எடுக்கின்ற முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது என்பதை உணர வேண்டும். முன்கோபம் ஒன்றுக்கும் தீர்வு ஆகாது. அது மனதையும், உடலையும் நாளடைவில் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று ஒரு பழமொழி உண்டு. இன்னும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நிபுணரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம்.அளவுக்கு அதிகமாக கோபப்படுகிறீர்களா?

எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லையா?

Thursday, July 10, 2014

இந்த டிப்ஸ படிங்க! அழகாகிடுவீங்க..

அண்டங்கருப்பாக இருக்கிறீங்களா? மேக்கப் சென்டருக்கு சென்று செலவழிச்சும் யாரும் உங்கள புகழலையா? கவலைய விடுங்க! 

உங்களுக்கானதுதான் இந்த டிப்ஸ்....

Wednesday, May 7, 2014

உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!

உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது. 

Monday, May 5, 2014

பெரிய விலங்குகள் குறைவதால் மனிதர்களிடையில் நோய்கள் பெருகுகின்றன - ஆய்வு

ஆப்ரிக்க யானைகள்--- பெரிய விலங்குகள் குறைந்தால் மனிதர்களுக்கு நோய்கள் ?
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று நோய்கள் வருவதென்பது உலகெங்கிலுமே அதிகரித்து வருகிறது.

கண்தானம் செய்வது எப்படி?

1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூடவேண்டும்.

2. மின்விசிறியை இயக்கக்கூடாது.

3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.

Sunday, April 20, 2014

பல நோ‌ய்களு‌க்கு மரு‌ந்தாகு‌ம் ஏல‌க்கா‌ய்

சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌டஎதையாவதவா‌யி‌லபோ‌ட்டஅசபோடுவதா‌லஎ‌ந்த‌பபலனு‌மஇ‌ல்லை. அத‌ற்கு‌‌பப‌திலாஏல‌க்காயவா‌யி‌லபோ‌ட்டமெ‌ன்றசா‌ப்‌பிடு‌ங்க‌ள். அதந‌ல்பலனை‌ததரு‌ம்.

Saturday, April 19, 2014

கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்...

யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள் எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம் கண்களுக்கும் அவசியமானது

பகல் தூக்கம் எடையை அதிகப்படுத்துமா?

புதிய பகல் தூக்கம் எடையை அதிகப்படுத்தும் என்பது உண்மையா?  

உண்மைதான்... சாப்பிட்ட உணவு உடலில் செரிமானம் ஆகக் குறைந்தது 2 மணி நேரம் ஆகும்.

ரத்த சோகை இருந்தால் ரத்த தானம் செய்யலாமா?


குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்த தானம் செய்து வருகிறேன். சமீபத்தில் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்தபோது ரத்தசோகையாக இருப்பது தெரிய  வந்தது. நான் ரத்த தானத்தைத் தொடரலாமா? 

Friday, April 18, 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும்

Monday, April 14, 2014

அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம்

மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றை செய்திருக்கிறார்கள். அதன்படி,

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்: ஆய்வில் தகவல்

கணினியில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இதனால், ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் நார்வே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Sunday, April 13, 2014

ஹெப்பாடிடிஸ்-சி வகை காமாலை நோய்க்கு புதிய மருந்து

ஹெப்பாடிடிஸ் சி வைரஸ் கிருமிகள்
ஹெப்பாடிடிஸ் சி வைரஸ் கிருமிகள் ஹெப்பாடிடிஸ்-சி வகைகாமாலை நோய்க்கு 12 வாரத்திற்குள் நிவாரணம் கொடுக்கும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு நோய் குணமாகியுள்ளது. காமாலைக்கான சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்புமுனை என்று கருதப்படுகிறது.
தற்போதுள்ள சிகிச்சை முறைகளில் பாதி நேரத்தில்தான் தான் காமாலையில் இருந்து குணமடைகிறது.

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►