இவர்கள் ஐவரும் ஆந்திர மாநிலம் காக்கிநாடா கடல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் அவர்களின் இயந்திரப் படகையும், பிடித்து வைத்திருந்த 300 கிலோ மீன்களையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர் என்றும் கூறப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சென்னை துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply