blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, September 7, 2014

இருவேறு விபத்துக்களில் இன்று அறுவர் பலி

இருவேறு விபத்துக்களில் இன்று அறுவர் பலி!இருவேறு விபத்துக்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை அறுவர் உயிரிழந்தனர் என்று போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை கெக்கிராவ பகுதியில் முச்சக்கரவண்டி கப் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதன்போது நான்குபேர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பண்டாரகம பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் பலியாகினர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.                                                

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►