வித்தியாசமான புகைப்படங்கள், சிறந்த தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் உலகளவில் பிரபலமடையும்.
இதேபோன்று பூனை ஒன்றின் கோப பார்வை கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயதான தர்தார் சாஸ் என்ற பெண் பூனைதான் இந்த சாதனையை படைத்து வருகிறது.
எப்போதும் கோபத்துடனே இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதனை பார்த்து பலருக்கும் பிடித்து போகவே, 60 லட்சத்திற்கும் மேற்பட்ட
ஆதரவாளர்கள் உள்ளனர், இதுதவிர விளம்பர மற்றும் சினிமாவிலும் நடிக்க
வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.
இதன்மூலம், 6 கோடி பவுண்டு சம்பாதித்து விட்டது இந்த கோபக்கார பூனை.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கென வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களால் அங்கு பணியாற்றும்...
-
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்த 15 வயது மகனை அவனது தாய் பொலிசில் பிடித்து கொடுக்க முயன்றுள்ளார்.
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உறுப்பு நாடாக இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply