இறுதி யுத்தத்தின்போது முள்ளி வாய்க்காலில் உயிரிழந்தவர்களின் 5ஆவது ஆண்டை
நினைவு கூரும் நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பொன் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விளக்குகள் ஏற்றப்பட்டு
உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட
இந்நினைவுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,
சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான
கி.துரைராஜசிங்கம், இரா துரைரத்தினம், மா.நடராசா, வெள்ளிமலை,
இந்திரக்குமார் பிரசன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...
-
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது. அந்தத் தீ...
-
கிளிநொச்சி பளையில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்ப...
-
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்த...

No comments:
Post a Comment
Leave A Reply