எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 3, 2014
பேஸ்புக் சர்ச்சையால் தனது தோழியை 65 முறை கத்தியால் குத்திய பெண் கைது
லண்டன்: லண்டன் மாநகரில் 16 வயதான எரண்டி எலிசபெத் குடிரெஸ் என்கிற பெண் தனது நெருங்கிய தோழியான அனெல் பியஸை கொடூரமாக 65 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தனது நெருங்கிய தோழியான பியஸ் அந்த பெண்ணின் நிர்வாண படத்தை சமூக வலைதளமான முகுநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். எனவே அந்த பெண் பியஸை கொலை செய்ய திட்டமிட்டு, அவரை மெக்ஸிகோவில் உள்ள குமாச்சலில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
பின்னர் அவரை அங்கு வைத்து 60 முறைக்கு மேல் கத்தியால் குத்தி உள்ளதாகவும், பிறகு அந்த கொலையை மறைப்பதற்கு தனது துணியால் ரத்தத்தை துடைத்துள்ளதாகவும், கத்தியை மறைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பிறகு மெக்ஸிகோ போலீஸ் அவரை கைது செய்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத...
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறித்து தாம் தவறாக கணித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
பொது பல சேனா அமைப்பை தடை செய்யுமாறு கோரி காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பி...
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...

No comments:
Post a Comment
Leave A Reply