2013 க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது...
இன்று காலையில் க.பொ.த பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட போதிலும் அவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது..
மாணவர்கள் மத்தியில் பதட்ட நிலை நிலவப் பட்டிருந்ததை மறுக்க முடியாது....
தற்பொழுது கிடைத்த செய்திகளின்படி மாணவர்கள் தங்களது பரீட்சை முடிவுகளை doenets.lk முகவரியுடன் இணைந்து தெரிந்து கொள்ள முடியும்.....
No comments:
Post a Comment
Leave A Reply