மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய அரையிறுதிப் போட்டியில், கடந்த நியூ சீலாந்துக்கு எதிரான போட்டியைப் போலவே லசித் மாலிங்க தலைவராகக் கடமையாற்றுவார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
தினேஷ் சந்திமால் இன்றைய போட்டியில் தானாக விளையாடவில்லை என விலகிக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply