சந்தேகநபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பளை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply