எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 5, 2014
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை ஒருவர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் நாலை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதை யொட்டி ஆப்கானிஸ்தான் அரசு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது. இந்த நிலையில் தலிபான் தீவிர்வாதிகள் தேர்தலை சீர்குலைக்க போவதாக மிரட்டல் விடுத்து உள்லனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு உள்ளன. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை பகுதியான கோஸ்ட் மாகாணத்தின் த்னாய் மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்கள் பேலட் பேப்பர் வழங்க சென்ற போது இந்த தாக்குதல் நடந்து உள்ளது.
இதில் போட்டோ கிராபர் அன்ஜா நியடிரிங்ஹஸ் (வயது 48) சமபவ இடத்திலேயே பலியானார். நிருபர் கேதி ஹானோன் (60) படுகாயம் அடைந்தார்.இவர் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:-
பத்திரிகையாளர்கள் காத்திருந்து கார்கள் செல்லும் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்ததால் போலீஸ் கமாண்டர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இந்த தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரி போலீசாரிடம் சரணடைந்து உள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
குருநாகல் - வெல்லவ பிரதேசத்தில் நான்கரை வயது பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது.
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....

No comments:
Post a Comment
Leave A Reply