உங்கள் பாவனைக்கு உட்படாத பாடசாலை பாதணிகளை இல்லாதோருக்கு கொடுத்து உதவ அழைப்பு விடுக்கின்றனர் SILENT VOLUNTEERS – SV படையணியினர்.
எமது ஊரில் பாதணிகள் கூட விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில் வறிய குடும்பங்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் முகமாகவே இத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
_
இதற்காக நீங்கள் செய்யவேண்டியது.
01. உங்கள் வீட்டில் பாவனைக்கு அப்பாற்பட்ட பாதணிகள் இருப்பின் அதனை எடுத்து தயார் நிலையில் வைத்து கொள்ளவும்.
_
02. Silent Volunteers அமைப்பின் கற்பிட்டி பிராந்தியத்தின் பொறுப்புதாரிகளான Sifas Nazar – 0778915881
Arafath Mohamed – 0718825060
மற்றும் புத்தளம் பிராந்தியத்தின் பொறுப்புதாரிகளான Fazeel (Sir) – 0715243194 Zakir Arafath – 0757005174 ஆகியோருக்கு தொடர்பினை ஏற்படுத்தவும்.
_
03. Silent Volunteer அமைப்பின் அங்கத்தவர்கள் உங்களிடம் வந்து பெற்றுச்செல்வார்கள்.
_
04. சேகரித்த பாதணிகளை கொடுக்க கூடியவிதத்தில் தயார் செய்து பாதணிகள் இல்லாத மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்படும்.
Silent Volunteers
https://www.facebook.com/SVolunteer
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, December 8, 2015
உங்கள் பாவனைக்கு உட்படாத பாடசாலை பாதணிகளை இல்லாதோருக்கு கொடுத்து உதவ ஒரு வாய்ப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழா (75ஆம் ஆண்டு) தொடக்க உரையின் போது பொழிந்த கவி...
-
பள்ளி வாழ்வில் இருந்து தொலைந்த நண்பர்கள், வாழ வழி தேடி கடல் கடந்து சென்ற நம் ஊர் உறவுகள் என அனைவரையும்
-
கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண் 17 வயதுச் சிறுவனுடன் மாயமானா்.
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
No comments:
Post a Comment
Leave A Reply