இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய ஜனாதிபதி கொடுத்த விருந்து!! (Photos)
இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ராஷ்டிரபதிபவனில் இராப்போசன விருந்தளித்தார்.
நாடுகளினதும் கலாசாரத்துக்கு ஏற்ப இந்த விருந்துபசாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment
Leave A Reply