போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது
என பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால், தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் உள்ளூரில் நியாயமான விசாரணைகளை நடத்துவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்காகப் பங்களிப்பு செய்த எவரையும், சர்வதேச விசாரணையொன்றின் பாதிப்புக்கு உட்படாத வகையில் பாதுகாப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டு உரையாற்றும் போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, December 20, 2014
'ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் உள்ளூரில் நியாயமான விசாரணைகளை நடத்த தயார்' - மைத்திரிபால சிறிசேன
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
அளுத்கம நகரிலுள்ள வர்த்தக கடை தொகுதியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன்
-
இலங்கை மருத்துவர் ஒருவரின் மரணம் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply