blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, May 9, 2014

கடைத் தொகுதியில் தீ; அளுத்கமயில் சம்பவம்

கடைத் தொகுதியில் தீ; அளுத்கமயில் சம்பவம்அளுத்கம நகரிலுள்ள வர்த்தக கடை தொகுதியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தினால் ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக களுத்துரை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் பிரதம அதிகாரி மங்கள விஜேகுணரத்ன தெரிவித்தார்.
தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►