மைத்திரியை வெற்றி பெற வைப்பதற்காக ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வாகனத்தில் ‘மைத்திரி தினவண்ட ஜயவேவா’ என வண்டிகளை காட்சிப்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்திக்கின்றனா்.
அத்துடன் பொருளாதார அமைச்சின் ‘கமநகமு’ திட்டத்தில் கடண் அடிப்படையில் முச்சக்கர வண்டிகள் பெற்றவா்களும் மைத்திரி வெற்றிக்காக இணைந்து கொண்டனா்.
குறித்த பிரம்மான்டத்தினை படத்தில் காணலாம்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, January 3, 2015
மைத்திரியின் வெற்றியை உறுதி செய்ய ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான முச்சக்கர வண்டி சாரதிகள்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சென்னை கிழக்குகடற்கரைச் வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் பலி பாகிஸ்தான் ரயில் குண்டுவெடிப்பில் 13 பேர் பலி தென் ஆபி...
No comments:
Post a Comment
Leave A Reply