சிரிய நெருக்கடி தொடர்பான விவாதத்தின் போது குறித்த ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சிரியா அதிபர் தொடர்பில் விடுக்கப்பட்ட கேள்வியை தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஆரம்பமானது.
ஜோர்தான் தொலைக்காட்சி ஒன்றில் சிரிய விவகாரம் தொடர்பில் இவ்வாறான வன்முறை சம்பவம் ஏற்படுவது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply