
இத் தோர்தலினால்தான் ஒரு தாய்பிள்ளை போல் ஒன்று பட்டு உறவாடி ஒர கட்சியாக அரசியல் வாழ்க்கை நடாத்தி வந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் உறவுகளில் விரிசல்கள் இடம் பெறப் போகின்றது.
அந்த வகையில்அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தங்களின் கட்சியின் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிக்க அவசரமாக 24.11.2014 திங்கற்கிழமை கொழும்பில் கூட உள்ளதாக கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஒன்று கூடலின் போது கட்சி இரண்டாக பிளவுபடும் சாத்தியம் நுாறு வீதம் உள்ளதாக உள்வட்டாரங்கள் தெரிவிப்பு.
No comments:
Post a Comment
Leave A Reply