முப்பது வருட கால கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழ வழிவகுத்த தலைவனுக்கு நன்றி தெரிவிப்பது இலங்கை நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் தலையான கடமையாகும்.
நாட்டில் பல்லின மக்களும் நிம்மதியாக வாழ வழிவகுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி சொல்ல சகலரும் கடமைப்பட்டுள்ளனர்.
அந்த நன்றி என்பது நாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கப் போகும் வாக்குகளாக இருக்கட்டும்.
அது மாத்திரமின்றி ஆசியாவின் முதல் மனிதனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார்.
அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.
மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழக்கைத்தரம் உயர்வடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்,முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, November 24, 2014
ஜனாதிபதியை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம் அவரை மறக்கக்கூடாது என்கிறார் அமைச்சர் அதாவுல்லா!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹே...
-
இப்பரீட்சை பரீட்சை திணைக்களத்தினால் சிங்களம்,தமிழ் ஆகிய மொழிகள் மூலம் 2014.08.09 ஆம் திகதி நடாத்தப்படும்.
-
பிரான்ஸில் 14 வயதே ஆன சிறுமி ஒருவர் தனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விழுப்புரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று காலை வந்துகொண்டிருந்த தனியார் பஸ், அம்மாபேட்டை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது...
No comments:
Post a Comment
Leave A Reply