
தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் 'தாய் நாட்டின் தீர்ப்பு மஹிந்த, மகத்துவம் மிக்க ஜனாதிபதி மஹிந்த' என குறிப்பிடபட்ட சுவரொட்டிகள் நீலம், சிவப்பு, பச்சை நிறங்களில் ஒட்டப்பட்டன.
இதில் வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீதே சாணகம் வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply